கும்முனு ரசகுல்லா

kuttybabuPPT
0
ரசகுல்லா
தேவையானவை

 பால் - அரை லிட்டர் 

மைதா - ரெண்டு ஸ்பூன்

 லெமன் ஜூஸ் - கால் ஸ்பூன் 

சர்க்கரை - ஒரு கப் 

தண்ணீர் - ஒரு கப் 

ரோஸ் எசென்ஸ் அல்லது எலக்கை தூள் - கால் ஸ்பூன் 

செய்முறை 

காய்ச்சிய பாலில் சிறிதளவு லெமன் ஜூஸ் சேர்க்கவும்.

 இதனை மெல்லிய துணியில் வடிகட்டி பிழிந்து கொள்ளவும்.

 இதனுடன் மைதா மாவு சேர்த்து ஒரே அளவிலான உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

 தனியாக ஒரு பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து சுகர் சிறப்பு தயார் செய்யவும் .

இதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சேர்க்கவும்.

 15 நிமிடங்கள் பொருத்து உருண்டை உப்பி வந்த பின் இறக்கவும்.
 ஆறியவுடன் இதில் ரோஸ் எசன்ஸ் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)