கார கொழுக்கட்டை

kuttybabuPPT
0
கார கொழுக்கட்டை
தேவையானவை 

அரிசி மாவு - ஒரு கப் 

இட்லி மிளகாய் பொடி, தேங்காய் துருவல் - தலா 4 டீஸ்பூன் 

எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்

 கருவேப்பிலை, உப்பு - சிறிது

 செய்முறை 

கடாயில் தண்ணீர் விட்டு எண்ணெய், உப்பு சேர்த்து கொதி வந்ததும் கருவேப்பிலையை கிள்ளி போடவும்.

 தேங்காய் துருவல், இட்லி மிளகாய் பொடி, அரிசி மாவு தூவி கெட்டியாக கிளறி ஆறவிட்டு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)