வாழைத்தண்டு மோர் கூட்டு

kuttybabuPPT
0
வாழைத்தண்டு மோர் கூட்டு
தேவையானவை

வாழைத்தண்டு - ஒரு துண்டு 

புளிப்பு இல்லாத தயிர் - 500 மில்லி

 பச்சை மிளகாய் - ஒன்று

 தேங்காய் துருவல் - ஒரு கப்

 கடுகு, உளுந்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன்

 எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு 

செய்முறை

வாழைத்தண்டை வில்லைகளாக நறுக்கி, நார் நீக்கி பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து வேக விடவும்.

 தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வாழைத்தண்டுடன் சேர்க்கவும்.
 அதில் தயிர் விட்டு நன்கு கலக்கி கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து சேர்த்த உடனே இறக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)