தேவையானவை
வேப்பம்பூ - ஒரு கைப்பிடி அளவு
காய்ந்த மிளகாய் - ஒன்று
கடுகு - அரை டீஸ்பூன்
பொடித்த வெல்லம் - சிறிதளவு
புளி ஒன்னு - நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - சிறிது
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து வேப்பம்பூ சேர்த்து வறுக்கவும்.
இதில் புளி கரைசலை விட்டு உப்பு வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.