கொள்ளு பார்லி சூப்

kuttybabuPPT
0
கொள்ளு பார்லி சூப்
தேவையானவை 

வறுத்து அரைத்த கொள்ளு பொடி,
 வறுத்தரைத்த பார்லி பொடி - தலா ஒரு டேபிள்ஸ்பூன் 

கருவேப்பிலை - அரை டீஸ்பூன்

 மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

 பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி இரண்டும் சேர்த்து - கால் கப்

 மிளகு, சீரகப்பொடி - அரை டீஸ்பூன்

 எண்ணெய், சோம்பு - தலா அரை டீஸ்பூன் 

மராட்டி மூக்கு கிராம்பு - தலா ஒன்னு

 செய்முறை 

பிரஷர் பாணில் எண்ணெய் ஊற்றி சோம்பு , மராட்டி மொக்கு கிராம்பு,  தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் , தக்காளி சேர்த்து வதக்கவும்.

 பின்னர் இரண்டு கப் சேர்த்து மஞ்சள் தூள், கொள்ளுப்பொடி , பார்லி பொடி, கருவேப்பிலை பொடி,  உப்பு சேர்த்து நன்றாக கலந்து மூடவும்.

 ஒரு விசில் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறியதும் மிளகு, சீரக பொடியை கலந்து மிதமான சூட்டில் பரிமாறவும் .
உடல் எடையை குறைக்க உதவும் சூப் இது.

Post a Comment

0Comments
Post a Comment (0)