புரோக்கோலி சூப்

kuttybabuPPT
0
புரோக்கோலி சூப் 
தேவையானவை

ப்ரோக்கோலி - ஒரு கிண்ணம்

 பாதாம் - எட்டு

 இஞ்சி - ஒரு துண்டு 

பூண்டு - மூணு பல் 

வெண்ணை - ஒரு தேக்கரண்டி

 வெங்காயம் - ஒன்று 

தக்காளி - இரண்டு 

மிளகு - தேவையான அளவு

 உப்பு - தேவையான அளவு 

செய்முறை 

பாதாமை தண்ணீரில் ஊற வைத்து தோல் உரித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

 வாணலியில் எண்ணெயை சூடாக்கி பொடியாகி நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, ப்ரோக்கோலி சேர்த்து வதக்கவும்.

 தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

 பின்பு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
 தேவையான அளவு தண்ணீர், பாதாம் அரைத்து விழுது, உப்பு, மிளகு தூள் சேர்த்து சூடாக்கி பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)