கடுகு துவையல்

kuttybabuPPT
0
கடுகு துவையல்
தேவையான பொருட்கள் 

கடுகு - இரண்டு டேபிள் ஸ்பூன் 

புளி - கோலிகுண்டு அளவு 

உளுந்து - அரை ஸ்பூன் 

காய்ந்த மிளகாய் - இரண்டு

 பெருங்காயத்தூள் - சிறிது 

தேங்காய் துண்டு - இரண்டு 

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

 செய்முறை 

ஒரு வாணலியில் வெறும் கடுகு போட்டு பொரித்து எடுக்கவும்.

 பிறகு எண்ணெய் விட்டு, உளுந்து, காய்ந்த மிளகாய், தேங்காய், புளி போட்டு சிவக்க வறுக்கவும்.

 அதில் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

 அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்சியில் உப்பு, சிறிது தண்ணீர் தெளித்து அரைக்கவும்.
 சுவையான கடுகு துவையல் ரெடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)