ஃப்ரூட் கஸ்டர்ட்

kuttybabuPPT
0
ஃப்ரூட் கஸ்டர்ட்

தேவையான பொருட்கள்


பால் - ஒரு கிளாஸ்

 கஸ்டர்ட் பவுடர் - இரண்டு தேக்கரண்டி

 நறுக்கிய பழங்கள் - ஒரு கப் 
(வாழை, அன்னாசி, கொய்யா, மாதுளை முத்துக்கள், ஆப்பிள் ஆகியவை)

 சர்க்கரை அல்லது தேன் - தேவையான அளவு

 செய்முறை 

ஒரு கப் பாலில் இரண்டு தேக்கரண்டி கஸ்டட் பவுடரை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள்.

 அதோடு சர்க்கரை அல்லது தேன் கலந்தால் பால் கெட்டியாக வரும்.

 அதை பிரிட்ஜில் அரைமணி நேரம் வைத்து வெளியே எடுங்கள்.

 இப்போது குளு குளுவென பால் கலவை ரெடியாக இருக்கும்.
 அதில் நறுக்கி இருக்கும் பழங்களை கலந்து உடனடியாக சுவைக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)