ஸ்டப்ட் பால்ஸ்

kuttybabuPPT
0
ஸ்டப்ட் பால்ஸ்
தேவையானவை

நான்கு - பிரெட் லூேஃப்

 50 கிராம் - சென்னா வேகவைத்தது 

30 கிராம் - சோளம் வேக வைத்தது 

20 கிராம் - பெரிய சோயா 

ஒரு - உருளைக்கிழங்கு வேகவைத்தது

 இரண்டு ஸ்பூன் - வெள்ளை எள் 

சிறிது - சிரகத்தூள் 

அரை ஸ்பூன் - சாம்பார் மசாலா

 பொரிக்க - எண்ணெய்

 கால் ஸ்பூன் - சிவப்பு மிளகாய் தூள்

 அம்சூர் உப்பு - தேவைக்கேற்ப

  செய்முறை 

அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்க்கவும்.

 பிரட் லாேஃபை நீரில் நனைத்து கையில் வைத்து தட்டி எடுக்கவும்.

 கலவையை பிரட்டு நடுவில் வைத்து லட்டு போன்று உருட்டவும் .
கடாயில் உள்ள எண்ணெயை சூடாக்கி பொன்னிறமாக பொரித்து, சட்னியுடன் பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)