முளைவிட்ட பயிறு வகைகள், பச்சை பயிறு - இரண்டு கைப்பிடி அளவு
கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், மாங்காய் துருவல், சிறிதளவு தேங்காய் துருவல், மாதுளை முத்துக்கள், வறுத்த எள், ஆளி விதை, நறுக்கிய முந்திரி, பாதாம், பேரிச்சை சேர்க்கவும்.
சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து கொத்த மல்லி தலையை தூவி கலந்து பரிமாறவும்.
குறிப்பு
தினமும் காலை சிற்றுண்டிக்கு பதிலாக முளைவிட்ட பச்சைப் பயறு கலவை பயிறு வகைகளை ஒரு கப் சாப்பிடலாம்.
இந்த சாலட்டை மிகவும் மெதுவாக மென்று சாப்பிடவும்.