பாதாம் பால்

kuttybabuPPT
0
பாதாம் பால் 
தேவையான பொருட்கள் 

ஊறவைத்த பாதாம் - 10 

ஏலக்காய் - 2 

பால் - 200 மில்லி 

சர்க்கரை - 4 டீஸ்பூன் 

செய்முறை 

ஊற வைத்த பாதாமை சர்க்கரை ஏலக்காய் சேர்த்து விழுதாய் அரைத்து காய்ச்சிய 200 மில்லி பாலில் கலந்து குளிர வைத்து பருகவும்.

 இது உடல் எடை கூடி மூளையை சுறுசுறுப்பாகும்.
 சுவையான பாதாம் பால் தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)