தேங்காய் பாலுடா கீர்

kuttybabuPPT
0
தேங்காய் பாலுடா கீர் 
தேவையானவை 

துருவிய தேங்காய் - அரை கப்

 ஊறவைத்த ஃபலூடா- அரைக்கப்(சப்ஜா விதை) 

நாட்டு சர்க்கரை - இரண்டு கப் 

புதினா இலை - சிறிது

ஐஸ் துண்டுகள் - நாலு

 செய்முறை 

தேங்காய் உடன் புதினா, நாட்டு சர்க்கரை சேர்த்து அரை டம்ளர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

 மேலும் அரை டம்ளர் சேர்த்து வடித்து அதில் ஊதிய ஃபாலூடா சேர்த்து பரிமாறவும்.
 இது வயிற்றுப்புண் ஆற்றை குளிர்ச்சி தரும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)