தேவையானவை
பழுத்த தக்காளி பழம் - மூணு
.
இஞ்சி - சிறு துண்டு
சர்க்கரை - 3 டீஸ்பூன்
உப்பு - சிட்டிகை
ஐஸ் துண்டு - 4
செய்முறை
தக்காளி, இஞ்சி, உப்பு, சர்க்கரை சேர்த்து ஐஸ் துண்டுகள் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கலந்து பரிமாறவும்.
சுவையான தக்காளி ஜூஸ் தயார்.
இது தோலை பளபளப்பாக்கும்.
டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.
தக்காளியை வேகவைத்து தோலை நீக்கி ஜூஸ் செய்து கொள்ளலாம்.