வேர்க்கடலை அடை

kuttybabuPPT
0
வேர்க்கடலை அடை 
தேவையானவை 

கோதுமை ரவை - ஒரு கப் 

வறுத்த வேர்க்கடலை - பொடியாக நறுக்கிய 

வெங்காயம் - தலா அரை கப்

 பச்சை மிளகாய் - 4 

லேசான வெற்றிலை - இரண்டு

 கருவேப்பிலை - சிறிதளவு

 உப்பு ,எண்ணெய் - தேவைக்கு

 செய்முறை 

வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு சன்னமாக உடைக்கவும்.

 இத்துடன் கோதுமை ரவை, உப்பு, கருவேப்பிலை இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும் .

பின்னர் வெற்றிலையையும், பச்சை மிளகாயையும் சேர்த்து அரைக்கவும்.

 இந்தக் கலவையை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும் .

அடுப்பில் தவாவே சூடாக்கி ஊற வைத்த மாவை சிறிய அடைகளாக ஊற்றவும் .

சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும் .

வெந்ததும் எடுத்து புதினா சட்னி உடன் சூடாக பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)