தேவையானவை
தேவையானவை குண்டு மிளகாய் - ஒன்றரை கிலோ
தனியா - ஒரு கிலோ
மிளகு - நூத்தி அம்பது கிராம்
சீரகம் - 150 கிராம்
துவரம் பருப்பு - 200 கிராம்
கடலைப்பருப்பு - 150 கிராம்
புழுங்கல் அரிசி - 30 கிராம்
கட்டி பெருங்காயம் - 100 கிராம்
சுக்கு - நூறு கிராம்
கருவேப்பிலை - சிறிதளவு
கிழங்கு மஞ்சள் - 150 கிராம்
கடுகு - பத்து கிராம்
வெந்தயம் - 20 கிராம்
சுக்கு - நூறு கிராம்
பக்குவம்
மிளகாய் ,தனியா, மஞ்சள், சுக்கு இவற்றைத் தவிர மற்றவை அனைத்தையும் வறுத்து எடுத்து ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
தனியா, மிளகாய் ஆகியவற்றை மாவு மல்லி அரைத்து வைத்துக் கொள்ளவும்.
மஞ்சள், சுக்கு இடித்து வைத்துக் கொண்டே மசாலாவை உருவாக்க வேண்டும்.
இதுதான் பலவேற்காடு மசாலா
குறிப்பு
இதை அனைத்து வகை குழம்புகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.