தேவையானவை
துருவிய தேங்காய் - அரை கப்
ஊற வைத்த கசகசா - ஒரு டீஸ்பூன்
பட்டை - சிறு துண்டு
நாட்டுச்சர்க்கரை - 2 டீஸ்பூன்
ஐஸ் துண்டுகள் - 4
செய்முறை
தேங்காய் துருவல், ஊறிய கசகசா, பட்டை துண்டு , சர்க்கரை சேர்த்து ஐஸ் சேர்த்து நன்றாக அரைத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து பரிமாறினால் சுவையான தேங்காய் கசகசா பால் தயார் .
மனசோர்வு நீங்கி நல்ல தூக்கம் வரும்.