எள் துவையல்

kuttybabuPPT
0
எள் துவையல்
தேவையான பொருட்கள்

எள் - இரண்டு கப்

 பூண்டு - ஆறு பல் 

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

 வர மிளகாய் - 5 

புளி, உப்பு, எண்ணை - தேவைக்கு

 செய்முறை

எள்ளையும், வரமிளகாயையும் அளவாக எண்ணெயில் விட்டு வறுத்துக் கொள்ளவும்.

 பூண்டை தோல் உரித்து வதைக்கி கொள்ளவும்.

 இதில் எள், மிளகாய், பெருங்காயம், புளி, உப்பு எல்லாம் சேர்த்து வதக்கி விட்டு துவைகளாக அரைக்கவும்.

 இந்த துவையலை நல்லெண்ணெய் விட்டு சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும்.

 இரத்த சோகையை தடுக்கும்.
 இது நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு தருகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)