திணை அதிரசம்

kuttybabuPPT
0
திணை அதிரசம்
ரெண்டு கப் தினை அரிசியை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்துப் பிறகு ஒரு வெள்ளை துணியில் சிறிது நேரம் உலர்த்தி பாெடிக்கவும் .

பனை வெள்ளத்தில் அல்லது கருப்பட்டியில் பாகு காய்ச்சவும்.

 அது நன்கு வடிகட்டியால் வடித்துக் கொள்ளவும் .

தினை அரிசி மாவில் ஒரு டீஸ்பூன் , ஒரு ஸ்பூன் கசகசா, சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து பாகில் ஊற்றி மாவை மிருதுவாக பிசைந்து வைக்கவும் .

ஒரு நாள் விட்டு மறுநாள் சிறிது நெய் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இலையில் வைத்து தட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

 ருசியான சத்துள்ள தினை அதிரசம் ரெடி!

Post a Comment

0Comments
Post a Comment (0)