எண்ணெய் ஒன்னு அல்லது ரெண்டு டீஸ்பூன் .அதில் கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கருவேப்பிலை, சின்ன வெங்காயம் ஆகிவற்றை பொன்னிறமாக வறுத்து பின்பு சிறு துண்டுகளாக்கிய தண்டு கீரையை தேவையான அளவு எடுத்து அதனுடன் தேங்காய் துருவல், உப்பு சிறிதளவு, மிளகு எடுத்து வதைக்கி சாப்பிட்டால் மிக்க சுவையாக இருக்கும்.
இதை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும் .
குடலுக்கு வலுவை தரும்.
திருமணமாகி மகப்பேறு தாமதமாகும் பெண்கள் இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும் .
இக்கீரையில் உள்ள இரும்பு சத்து, போலிக் அமிலம் கருப்பையை பலப்படுத்தி கருத்தரிக்கச் செய்யும்.