தேவையானவை
அறிந்த மல்லித்தழை - மூணு கப்
அறிந்த புதினா இலை - ஒன்றை கப்
பூண்டு பற்கள் - அஞ்சு
இஞ்சி - ஒன்னு (சிறிய துண்டு)
பச்சை மிளகாய் - 3
சீரக பவுடர் - ஒரு டீஸ்பூன்
சாட் மசாலா - அரை டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை
அனைத்தையும் சேர்த்து நீர் விட்டு கெட்டியாக நைசாக அரைக்கவும்.
ஆலு டிக்கித் தவிர அனைத்து விதமான ஸ்டார்ட்டர் ஐட்டங்களுக்கும் இதனை தொட்டு சுவைக்கலாம்.