தேவையானவை
பாதாம் பருப்பு - ரெண்டு கப்
மிக்ஸியில் ஒரே சீராக பிடித்த சர்க்கரை - 2 கப்
ஏலக்காய் தூள் - அரை கரண்டி
செய்முறை
கடாயில் சர்க்கரையை போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு மிதமான தீயில் வைக்கவும்.
சர்க்கரை இளம் பாகாக மாறும்போது புடித்து வைத்துள்ள பாதாம் துண்டுகள் ஏலக்காய் தூள் சேர்த்து கெட்டியாக கிளறி தட்டில் கொட்டவும்.
லேசான சூடு இருக்கும்போதே தட்டில் இருந்து துண்டுகளாக வெட்டி எடுத்து வைக்கவும்.
குறிப்பு
சர்க்கரை பாகு இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும் போதே பாதாமை சேர்க்க வேண்டும் சர்க்கரை கரைந்ததும் அதிக நேரம் கொதிக்க விட வேண்டாம்