பட்டர் முறுக்கு

kuttybabuPPT
0
பட்டர் முறுக்கு 
தேவையானவை

 பச்சரிசி மாவு - 200 கிராம் 

கடலை மாவு - 300 கிராம்

 வெண்ணெய் - 100 கிராம் 

கருப்பு எள் - பத்து கிராம் 

உப்பு, எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு 

செய்முறை

அகலமான பாத்திரத்தில் பச்சரிசி மாவு, கடலை மாவு , வெண்ணெய், கருப்பு எள், உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
 பிறகு அதை சற்று பெரிய துளையுள்ள நட்சத்திர அச்சில் போட்டு நன்றாக காய்ந்த எண்ணெயில் பிழிந்து வேக வைத்து எடுக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)