மிளகு அவல்

kuttybabuPPT
0
மிளகு அவல்
தேவையானவை 

அவல் - 250 கிராம் 

மிளகுத்தூள் - 2 ஸ்பூன் 

கடுகு - அரை டீஸ்பூன் 

சீரகம், கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு தலா - ஒரு டீஸ்பூன் 

பெருங்காயத்தூள் - சிறிதளவு

 நறுக்கிய கருவேப்பிலை - சிறிதளவு

 எண்ணெய் - 4 டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

 செய்முறை

 அவுலில் தண்ணீர் விட்டு நன்கு கலைந்து தண்ணீரை வடித்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
 வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து மிளகுத்தூள், நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து அவலையும் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)