மாங்காய் பேல்

kuttybabuPPT
0
மாங்காய் பேல்
 தேவையானவை 

மாங்காய் - ஒன்னு

 கேரட் தக்காளி தலா - ரெண்டு 

கடலைப்பருப்பு, பொரி - ரெண்டு கப் 

வெங்காயம் - ரெண்டு

 கொத்தமல்லி - சிறிது

 வேர்க்கடலை - ஒரு கைப்பிடி 

ஓமப்பொடி - கால் கப் 

உப்பு - சிறிது

 பச்சை மிளகாய் - 4 

வெல்லம் - சிறிது 

 செய்முறை

 பச்சை மிளகாய், வெல்லத்தை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் ஆக அரைக்கவும்.

 மாங்காய், கேரட்டை துருவிக் கொள்ளவும் .

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும் .

பெரிய பாத்திரத்தில் பொரியை போட்டு அதில் இவை அனைத்தும் சேர்த்து ஓமப்பொடி, வேர்க்கடலை, உப்பு, அரைத்து விழுது எல்லாம் சேர்த்து நன்றாக குலுக்கிய பிறகு கலக்கல் ஸ்நாக்ஸ் ரெடி .
உப்பு, காரம், தித்திப்பு சுவையுடன் இருக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)