ஸ்பெஷல் பக்கோடா

kuttybabuPPT
0
ஸ்பெஷல் பக்கோடா 
தேவையானவை

 கடலை மாவு - 300

 இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சோம்பு, சீரகம் - தேவையான அளவு

 சின்ன வெங்காயம்  நறுக்கியது - 10

 செய்முறை 

மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் , நறுக்கிய சின்ன வெங்காயம் அரைத்துக் கொள்ளவும்.
 கடலைமாவில் சோம்பு, சீரகம் மிக்ஸியில் அரைத்ததையும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி வாணலியில் எண்ணெய் சூடானதும் பக்கோடா பொரித்து எடுக்கவும் கிரிஸ்பியாக இருக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)