வெஜ் பக்கோடாஸ்

kuttybabuPPT
0
வெஜ் பக்கோடாஸ்
தேவையான பொருட்கள்

கத்திரிக்காய் - 1 

நெய் - ஒரு ஸ்பூன் 

வேக வைத்த உருளைக்கிழங்கு - ஒன்னு

 வெங்காயம்  - ஒன்னு 

அரிசி மாவு - 100 கிராம் 

மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி

 மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி

 கொத்தமல்லி தூள் - ஒரு தேக்கரண்டி

 சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி

 எண்ணெய் - தேவையான அளவு 

உப்பு - சுவைக்கு ஏற்ப 

செய்முறை 

அரிசி மாவில் கொத்தமல்லி, மஞ்சள் தூள் மற்றும் உருளைக்கிழங்கு தண்ணீர் கலந்து சிறிது மாவு தனியாக வைக்கவும்.

 பின்னர் காய்கறிகளை நறுக்கி எண்ணெய், உப்பு, மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.
 இப்போது அவற்றை கரைசலில் நினைத்து சூடான எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும் சுவை மிகுந்த பக்கோடா தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)