தேவையான பொருட்கள்
சேப்பக்கிழங்கு - 300 கிராம்
நெய் - 50 கிராம்
சிகப்பு மிளகாய் தூள் - 10 கிராம்
சீரகத்தூள் - 10 கிராம்
நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
நறுக்கிய பூண்டு - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
பாதாம் ஜாம் - 100 கிராம்
நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன்
பிரெட் தூள் - சிறிதளவு
மஞ்சள் பொடி - ஒரு ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
செய்முறை
வேகவைத்த சேப்பக்கிழங்கை நன்றாக மிக்ஸியில் அரைத்து பேஸ்ட்டை தயார் செய்யவும்.
இப்போது கடாயில் நெய்யை சூடாக்கி சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கலவையை சேர்க்கவும்.
பின்னர் அதில் சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.
அதை ஒரு கட்லெட் வடிவமாக மாற்றி அதில் பாதம் ஜாம் நிரப்பி ஓவனில் வைத்திடுங்கள்.
சுவையான கட்லெட் தயார்.