அல்மண்ட் - டேட்ஸ் லட்டு சாப்பிடுங்க பிட்டு

kuttybabuPPT
0
அல்மண்ட் - டேட்ஸ் லட்டு

தேவையானவை

பாதாம் - கால் கப் 

பொட்டுக்கடலை பாெடித்த வெல்லம் தலா - முக்கால் கப் 

விதை நீக்கி பொடியாக நறுக்கிய பேரிச்சை - ஒரு டேபிள் ஸ்பூன் 

ஒன்று, இரண்டாக உடைத்து, வறுத்த முந்திரி - அரை டேபிள்ஸ்பூன் 

ஏலக்காய் - கால் டீஸ்பூன்

 உருக்கிய நெய் -  தேவைக்கு 

செய்முறை

பாதாமை பாெடித்து தனியாக வைக்கவும் .

பொட்டுக்கடலையை பொடித்து அதனுடன் பாெடித்த பாதாம் மற்றும் பிற பொருட்களை சேர்த்து நன்றாக கலந்து உங்களுக்கு விருப்பமான அளவில் உருண்டைகள் பிடிக்கவும்.
 பின்னர் அவற்றை காற்று புகாத டப்பாவில் அடைக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)