ஸ்வீட் பூரி

kuttybabuPPT
0
ஸ்வீட் பூரி 
தேவையானவை 

கோதுமை மாவு, கம்பு மாவு - தலா அரைக்கப்

 ரவை - கால் கப் 

உப்பு - அரை டீஸ்பூன் 

மைதா - ஒரு டேபிள் ஸ்பூன் 

மசித்த வாழைப்பழம் - ஒன்று 

முந்திரி - துருவியது ஒரு டேபிள் ஸ்பூன்

 சர்க்கரை தூள் - கால் கப் 

பிசைவதற்கு பால் - தேவையான அளவு

 நெய் அல்லது எண்ணெய் - பொரிப்பதற்கு 

செய்முறை

சர்க்கரை தூள், எண்ணெய் அல்லது நெய் தவிர அனைத்து பொருட்களையும் அகலமான பாத்திரத்தில் கொட்டி கெட்டியான கலவையாக பிசைந்து கொள்ளவும் .

இந்த மாவை பூரியாக இட்டு சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

 பூரியின் மேலே பாெடித்து சர்க்கரையை தூவி பரிமாறவும்.

 குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் நெய்யிலேயே பொரித்து தரலாம்.
சுவை நாவில் நீர் ததும்ப வைக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)