முள்ளங்கி புதினா சூப்

kuttybabuPPT
0
முள்ளங்கி புதினா சூப்
தேவையானவை

பொடியாக அறிந்த முள்ளங்கி - ஒரு கப்

 புதினா - ஒரு கைப்பிடி

 இஞ்சி - அரைத்துண்டு 

மிளகு - அரை டீஸ்பூன்

 உப்பு - அரை டீஸ்பூன்

 தண்ணீர் - ஒரு டம்ளர் 

செய்முறை 

முள்ளங்கி, புதினா, இஞ்சி கொதிக்கும் தண்ணீரில் போட்டு மூடி வைத்து பத்து நிமிடம் கழித்து மிக்ஸியில் தண்ணீர் வடித்து அரைத்துக் கொள்ளவும்.

 பின்பு அதில் ஆறிய முள்ளங்கியை தண்ணீர் விட்டு மிளகுத்தூள் சேர்த்து பருகவும்.

 இதை உடல் இளைக்க நினைப்பவர்கள் அடிக்கடி பருகலாம்.

 நீரழிவு நோயாளிகளுக்கும் நல்லது.

Post a Comment

0Comments
Post a Comment (0)