வெந்தயக்கீரை சாம்பார்

kuttybabuPPT
0
வெந்தயக்கீரை சாம்பார்
தேவையானவை 

வெந்தயக்கீரை - மூன்று கட்டு 

புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு

 சாம்பார் பொடி - இரண்டு டீஸ்பூன்

 துவரம்பருப்பு - ஒரு கப் 

கடுகு, வெந்தயம் - தலா 1/2 டீஸ்பூன்

 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

 செய்முறை

வெந்தயக் கீரையை ஆய்ந்து நன்கு அலசி எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.

 துவரம் பருப்பை குறைய வேக வைக்கவும்.

 புளியை 250 மில்லி தண்ணீர் விட்டு கரைத்து உப்பு, சாம்பார் பொடி வதக்கிய வெந்தய கீரை சேர்த்து கொதிக்க விடவும்.

 இதனுடன் வேக வைத்து பருப்பு சேர்த்து கடுகு, வெந்தயம் தாளித்து கொட்டி இறக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)