இளநீர் பாயாசம்

kuttybabuPPT
0
இளநீர் பாயாசம்
 தேவையான பொருட்கள் 

பால் - அரை லிட்டர் 

பால்கோவா, இளநீர் - ரெண்டு 

ஏலக்காய் பொடி, சர்க்கரை - தேவையான அளவு 

செய்முறை 

முதலில் பால் எடுத்து காய்ச்சிக் கொள்ள வேண்டும்.

 பின்னர் பால் நன்றாக காய்ந்த பிறகு சர்க்கரை சேர்த்து கிண்டவும் .

பால்கோவாவை தனியாக எடுத்து கொள்ள வேண்டும் .

இரண்டு கப் இளநீர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 இளநீர் வழுக்கையை எடுத்துக் கொள்ளுங்கள்.

 அதை சிறிது நேரம் அரைத்துக் கொள்ளுங்கள்.

 பின்னர் இளநீர் தண்ணீர் மற்றும் பால்கோவாவை சேர்க்கவும்.

 அதை நன்றாக கலக்கவும்.

 பின்னர் வடிகட்டி கொள்ளுங்கள்.
 அடுத்து வழுக்கையை ஒன்றாக சேர்த்தால் இனிப்பான இளநீர் பாயாசம் தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)