வெங்காயத் துவையல்

kuttybabuPPT
0
வெங்காயத் துவையல்
தேவையானவை

சின்ன வெங்காயம் - 1/4 கிலோ 

காய்ந்த மிளகாய் - இரண்டு 

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

 உளுந்தம் பருப்பு - ரெண்டு டீஸ்பூன்

 எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு 

செய்முறை 

வெங்காயத்தை தோலுரித்து எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.

 காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பை தனியாக வறுக்கவும் .
முதலில் உளுந்தம் பருப்பு, மிளகாய் புளி, மூன்றையும் மிக்ஸியில் சிறிது பொடித்து அதன் பிறகு வதக்கிய வெங்காயம் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு அரைக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)