தொய்யல் கீரை கடைசல்

kuttybabuPPT
0
தொய்யல் கீரை கடைசல் 
தொய்யல் கீரை - ஒரு கட்டு 

சின்ன வெங்காயம் - ஒன்று 

 பூண்டு - 7 பல் 

உப்பு - தேவையான அளவு 

மஞ்சள் தூள் - சிறிது

 சீரகம்  - ஒரு தேக்கரண்டி 

மிளகு - இரண்டு தேக்கரண்டி பொடித்தது 

நெய் - மூன்று தேக்கரண்டி

 கடுகு - அரை தேக்கரண்டி 

செய்முறை 

கீரையை சுத்தப்படுத்தி பூண்டு, சின்ன வெங்காயம் , மஞ்சள் தூள், சீரகம், மிளகுத்தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.

 நன்கு வெந்ததும் உப்பு சேர்த்து நன்கு கடைந்து நெய்யில் கடுகை தாளித்து கொட்டவும்.

 உடலுக்கு குளிர்ச்சியும், பலத்தையும் கொடுக்கும் .

தொய்யல் கீரையை காட்டு கீரை எனவும் சொல்வார்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)